சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த யாழ் பாடசாலை மாணவன்!

0
208

யாழ். இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடையில் சமீபத்தில் இடம்பெற்ற சொல்லாடல் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு மாணவரொருவர் காரசாரமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குறித்த சொல்லாடல் நிகழ்ச்சியின் போது மாணவன் பேசிய விடயங்கள் நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த நிகழ்ச்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிற்கு யாழ்.பிரபல பாடசாலை மாணவன் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.