கோத்தா அரசை அதிரடி கருத்துக்களால் துவம்சம் செய்த யாழ் மாணவன்!

0
164

உலக நாடுகளில் முதன் முதலாக கடன் வாங்கி தன் இனத்தை கொன்று குவித்த ஒரே நாடு இலங்கை என்ற மோசமான வரலாற்று பிண்ணனி இலங்கையர்களுக்கு உள்ளதாக மாணவரொருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.இந்துக்கல்லூரி மண்டபத்தில் யாழ்.இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சொல்லாடல் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு மாணவரொருவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,