புதிய விமான கொள்வனவை ஒத்தி வைத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

0
235

புதிய  விமானங்களை கொள்வனவு செய்வது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இத்தகவலை பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேசமயம் , இந்த விமானங்களை வாங்குவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.