கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!

0
158
Bigg boss 2 show remind Kavan film gossip

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டதானது விஜய் சேதுபதியின் கவண் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. Bigg boss 2 show remind Kavan film gossip

பார்வையாளர்களின் ஓட்டுக்களை கணக்கெடுக்காமல் ஏற்கனவே சென்றாயன் போல NSK ரம்யா வெளியேற்றப்பட்டார். இதனால் யாஷிகாவை ஒரு முறையும், ஐஸ்வர்யாவை இந்த முறையும் காப்பாற்றியுள்ளது விஜய் டிவி.

ஐஸ்வர்யாவுக்கு எதிராக வாக்களித்து ஏமாந்தது தான் பார்வையாளர்கள் செய்த குற்றம். அரசியல்வாதிகள் மட்டும் அல்ல டிவிக்காரர்களும் நம் வாக்கை மதிக்கவில்லை. பிக் பாஸுக்கு வேண்டியது நம் வாக்குகள் அல்ல டிஆர்பி என டுவிட்டரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல் இதனால் தனது அரசியல் வாழ்க்கையில் பிரச்சினை வரும் என்பதை புரிந்து கொண்டு ஐஸ்வர்யாக்கு எதிராக கொந்தளித்ததுடன் பிழையான வாக்கு தரவுகளையும் வெளியிட்டார். சென்றாயன் உசார் இல்லை கமல் தான் செம உசார் என ஒருவர் கருத்து வெளியிட்டார்.

பிக்பாஸ் குழுவினர் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் எதையாவது எதிர்பார்த்து அவர்களை காப்பாற்றுகிறார்களா? பொறுத்திருந்து பாப்போம்…!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்