அரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து!

0
157
Actor Vijay political entry gossip

இளைய தளபதி அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். முன்னாள் முதல்வவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்குப் பின் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளனர். Actor Vijay political entry gossip

இந்நிலையில் பிரபல நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தில், ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து ராதாரவி பேசுகையில், விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் விஜய் அரசியலுக்குள் நுழைய ரகசியமாக திட்டமிட்டு வருவதாகவும், அரசியல் வாழ்க்கையில் அனைத்தையும் எப்படி கையாள்வது, ஒரு தலைவனாக மக்களை எப்படி வழிநடத்துவது போன்றவற்றை விஜய் கற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

ராதாரவியின் இக்கருத்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், சில நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்