ஆலயங்கள் முன்னிலையில் நிர்வாணமாக நிற்பது தான் இவரது வேலையாம்…அவரை பார்க்கவே தேவாலயத்துக்கு படையெடுக்கும் மக்கள் (புகைப்படம் உள்ளே)…!

0
363
Actress Deborah de robertis nudee pose

பிரான்ஸ் மற்றும் லக்ஸம்பேர்க் நாடுகளைச் சேர்ந்த நடிகையான Deborah de Robertis, புகழ்பெற்ற லூர்த்து தேவாலயத்தில் நிர்வாண தோற்றத்துடன் காட்சியளித்த சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. Actress Deborah de robertis nudee pose

குறித்த நடிகை இதற்கு முன்னதாக லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள மோனாலிசா ஓவியம் முன்பு நிர்வாணமாக நின்றவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது, கடந்த சனிக்கிழமை லூர்து தேவாலயத்துக்குச் சென்ற அவர், பலர் முன்னிலையில் முழு நிர்வாணமாக அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு, தலையில் நீல நிற துண்டு மாத்திரமே அணிந்து குகையின் வாயிலில் நின்றிருந்தார்.

அங்கிருந்தவர்கள் பலர் நிர்வாணத்தை மறைக்க முற்பட்டதோடு, காவல்துறையினருக்கும் அழைத்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் ஜனனி ஐயரின் காதலர் இவராம்…!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!