மிட்-நைட் தான் அதைப் பண்றாங்க என்று பார்த்தா டாஸ்க் நேரத்துலயுமா? மஹத்-யாஷிகா அதிரடி மசாலா.

0
323
Bigg Boss Tamil Mahath Yashikka Task Activity tamil news

நடிகர் மஹத் மற்றும் யாஷிகா இருவரும் நெருக்கமாக இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சில நாட்கள் முன்பு இருவருக்கும் நடுவில் நட்பு மட்டுமே என மஹத் கூறிவிட்டதால் யாஷிகா தேம்பி தேம்பி அழுதார். Bigg Boss Tamil Mahath Yashikka Task Activity tamil news

அதன் பிறகு சமாதானமாகி தற்போது இருவரும் சகஜமாக பழகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொம்மை செய்யும் டாஸ்கின் போது மஹத் அணியின் பணபெட்டியை திருட யாஷிகா சென்றார். அதை பார்த்து கோபமான மஹத் ஓடிச்சென்று யாஷிகாவை கட்டிப்பிடித்து அலேக்காக தூக்கி கொண்டு வந்து கார்டனில் விட்டுவிட்டார். அதை பார்த்துக்கொண்டிருந்த மற்ற போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Tags: Bigg Boss Tamil Mahath Yashikka Task Activity tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்