கூரையில் ஏறி பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

0
626
protest female prisoners welikada roof

வெலிக்கட சிறைச்சாலையில் பெண் கைதிகள் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (protest female prisoners welikada roof)

தமக்கான வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டும் தாமதமடைந்தும் வருவதன் காரணமாக தாங்கள் தொடர்ந்தும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் 10 பெண் கைதிகளும் தமக்கான வழக்கினை துரிதமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; protest female prisoners welikada roof