எங்க வீட்டு மாப்பிள்ளையின் அடுத்த குறி இவராம்!

0
296
Aarya called Sayyeshaa Juicy darling tamil news

சயீஷாவை ஜூஸி என்று செல்லமாக அழைக்கும் ஆர்யா, பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.   Aarya called Sayyeshaa Juicy darling tamil news

நடிகை சயீஷா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர் நடிகைகள் உட்பட, பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கஜினிகாந்த் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆர்யா டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜூஸி டார்லிங் சயீஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அதில் பதிவிட்டுள்ளார் ஆர்யா. இதை பார்த்த பலரும், அது என்ன ஜூஸி டார்லிங், ஒரு பெண்ணை பார்த்து இப்படியா சொல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

இதற்கு முன்னர் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சயீஷாவும், தானும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜூஸி சயீஷா என்று டுவிட்டரில் பதிவிட்டார் ஆர்யா. அதன் பிறகு சயீஷாவை ஜூஸி என்றே அழைக்கிறார் ஆர்யா.

ஆர்யா த்ரிஷாவை குஞ்சுமணி என்று அழைத்து வருவது அனைவர்க்கும் தெரியும். ஆர்யா நீங்கள் வைக்கும் செல்லப் பெயர்கள் மிகவும் ஆபாசமாக உள்ளது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மோசமாக திட்டி பதிவிட்டுள்ளனர்.

tags ;- Aarya called Sayyeshaa Juicy darling tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தான் என்னை காதலிச்சார், நான் இல்லை- ஷாரிக்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்