“ஐஸ்வர்யா மேல் எனக்கு அது மட்டும் தான் இருக்கு. வேறெந்த பீலிங்கும் வரல!” அதிரடியில் ஷாரிக்.

0
302
Bigg Boss Tamil Sharik Aishwarya Love Open Talk tamil news

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே ஏற்படும் காதலை எல்லா நிகழ்ச்சிகளிலும் பார்த்து வருகிறோம். தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு என எல்லா நிகழ்ச்சியிலும் காதலர்கள் உருவாகிவிடுகிறார்கள். தமிழில் ஷாரிக்-ஐஸ்வர்யா காதலிக்கிறார்கள் என்று அதிகமாக சொல்லப்பட்டது. இப்போது நிகழ்ச்சிவிட்டு வெளியே வந்த ஷாரிக் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். Bigg Boss Tamil Sharik Aishwarya Love Open Talk tamil news

அதில் ஒரு பேட்டியில், மஹத், யாஷிகாவுடன் எல்லாம் எப்படி பழகினேனோ அப்படி தான் ஐஸ்வர்யாவுடனும் பழகினேன், இதில் எப்படி காதல் என்று அடிபட்டது தெரியவில்லை. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது மற்ற போட்டியாளர்களை விட ஐஸ்வர்யாவை அதிகம் மிஸ் செய்வதை உணர்ந்தேன் என்று கூறுகிறார்.

Tags: Bigg Boss Tamil Sharik Aishwarya Love Open Talk tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விரைவில் இறக்கப்போகும் மகனைக் கண்ணீருடன் கரம் பற்றிய தாய்! நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி.
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்