எமி ஜாக்சன் குளியலறையில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்

0
278
Amy Jackson Released Bathroom Scene tamil news
மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு எமி ஜாக்சனை ஏ.எல்.விஜய் அறிமுகம் செய்தார். இவர் இங்கிலாந்தில் மிஸ் லிவர்பூல் பட்டம் வென்ற அழகி என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விகரம் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் ‘ஐ’, இப்படத்தில் ஹீரோயினாக வந்த எமி ஜாக்சன் மேலும் தமிழ் மக்களிடையே பிரபலமானார். Amy Jackson Released Bathroom Scene tamil news
தற்போது ஷங்கர் இயக்கியிருக்கும் 2.0  படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறார் எமி. எமி ஜாக்சன் கட்டுடலுக்கு பெயர் போனவர். அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அவர் தம்பல்ஸ் கொண்டு உடற்பயிற்சி செய்யும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாலரான பிராட்லி சைமண்ட்ஸ் உடன் தன் பயிற்சியைத்ந்தொடங்கி விட்டதாக எமி ஜாக்சன் குறிப்பிட்டிருக்கிறார். லண்டனில் உள்ள தி மே ஃபேர் நட்சத்திர ஹோட்டலின் உடற்பயிற்சி நிலையத்தில் தான் அவர் உடற்பயிற்சி செய்கிறார்.
மேலும் அதே ஹோட்டலின் பாத் டப்பில் குளித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #AmyJackson
Tags: Amy Jackson Released Bathroom Scene tamil news
<<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்