பிக்பாஸ் ஆட்டத்தில் அதிரடி திருப்பம். வைல்ட் கார்டில் உள்ளே செல்லப் போகும் நபரைக் கேட்டால் ஆடிப்போயிருவீங்க ??

0
297
Tamil Big Boss Season kasthuri new entry tamil news

பிக் போஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்ற நிலையில் விறுவிறுப்பை எதிர்பார்த்து வைல்ட் கார்ட் என்றியை  நடைமுறைப்படுத்த உள்ளனர் .(Tamil Big Boss Season kasthuri new entry tamil news)

இந்த நிலையில் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது டிரெண்டில் இருக்கும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டின் புதிய போட்டியாளராக உள்ளே நுழைய போவதாக டுவிட்டரில் செய்திகள் வெளியாகி வருகிறது.

ஆனால் இந்த செய்தியை கஸ்தூரியோ அல்லது விஜய் டிவியோ இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் இப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு எமகண்டம் தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

tags :- Tamil Big Boss Season kasthuri new entry tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விரைவில் இறக்கப்போகும் மகனைக் கண்ணீருடன் கரம் பற்றிய தாய்! நெஞ்சைப் பதற வைக்கும் காணொளி.
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்