பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!

0
296
 Kamal visit Biggboss house, announce elimination tamil news

சற்று முன் வெளியிடப்பட புரோமோவில், கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் வெள்ளை வேட்டியுடனும், மைக் உடனும் நுழைகிறார். அவரது வருகையை சற்றும் எதிர்பாராத பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியுடனும், குழப்பத்துடனும் வரவேற்கின்றனர். Kamal visit Biggboss house, announce elimination tamil news

அதன் பின் ஹாலில் அவரை பார்த்த வண்ணம் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது கமல் “வாய் கிழிய நம்ம வீடு நம்ம வீடு எண்டுறீங்க, ஆனா ஒண்டும் ஒழுங்கா நடக்கிறலையே” எண்டு சிரித்து கொண்டே பேசுகிறார்.

அதன் பிறகு ஏன் வந்தேன் எண்டு காரணம் சொல்றேன் என கமல் சொல்கிறார். அதன் பின்னர் “நீ போறாய் போறாய் எண்டு சொல்றாய், ஆனா போற மாதிரி தெரியலை, சரி பாரு ஒரு நாள் கமல் சார் வந்து கூட்டிட்டு போக போறார் எண்டு பாலாஜி அடிக்கடி சொல்வார்” என பொன்னம்பலம் சிரிச்சு கொண்டே சொல்கிறார்.

அதற்கு “பொன்னம்பலம் நீ ஒரே பிராப்ளம்” எண்டு காமெடி அடிப்பதாய் நினைச்சு கொண்டு, மொக்கை காமெடி அடிக்கிறார் பாலாஜி. அதை ரசித்த பிக்பாஸ் போட்டியாளர்கள் கைதட்டி சிரிக்கின்றனர்.

அதன் பிறகு எலிமினேட் ஆவது யாரென்டிரதை நீங்க படிக்கிறிங்களா இல்லை நான், என இழுக்கிறார். உடனே சிரிச்சு கொண்டிருந்த ஜனனியின் முகம் சோகமாக மாறுகிறது. அதன் பின்னர் பொன்னம்பலம் அதை படிக்க தொடங்குகிறார். அதோடு அந்த புரோமோ முடிவடைகிறது.

அதை வாசிக்கும் பொன்னம்பலத்தின் முகம் மாறுகிறது. இதனால் வெளியேறும் போட்டியாளர் பொன்னம்பலமாக இருக்கலாம் என தோன்றுகிறது. அத்துடன் கமல் பொதுவாக உள்ளே சென்று யாரையும் வெளியே கூட்டி போவதில்லை. பொன்னம்பலத்தின் வயதிற்காக அவரை கூட்டிப் போக கமல் உள்ளே சென்றிருக்கலாம் .
என்பது எங்களின் யூகம்.

மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது பொன்னம்பலமா வேறு யாருமோ என பொறுத்திருந்து பாப்போம்.

tags :-  Kamal visit Biggboss house, announce elimination tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்