பாட்டியாக நடிக்கவுள்ளாரா சமந்தா?

0
302
samantha act old age next movie tamil news

திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. அண்மையில் அவர் நடித்துள்ள சீமராஜா, யு-டர்ன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. (samantha act old age next movie tamil news)

மேலும் மீண்டும் ஒரு படத்தில் கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சமந்தா.

இந்நிலையில், சமந்தா அடுத்து நடிக்கப் போகும் படத்தில் 70-80 வயது மதிக்கத்தக்க கிழவியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படம் ஒரு தென்கொரிய படத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது. இப்படம் பற்றிய அதிகாரப் பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Tags: samantha act old age next movie tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்