இயற்கை உணவு மோசடி மற்றும் முக்கோண காதல் கதை சொல்லும் ‘திசை’

0
327
organic food forgery triangle love movie thisai tamil news

ஆர்கானிக் உணவு என்ற பெயரில் நடக்கும் உணவு மோசடி பற்றி படமே ‘திசை’. இதன் இயக்குனர்  பி.வரதராஜன் இது பற்றி கூறிய போது, நாம் உண்ணும் உணவில் இருக்கும் அதிக ரசாயன கலப்படம் காரணமாக, சற்று விலை அதிகம் என்றாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.organic food forgery triangle love movie thisai tamil news

ஆனால் மக்கள் இதனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதினால், பெரிய மோசடி நடக்கிறது. தனிப்பட்ட முறையில் நானே இதனால் பாதிக்கப்ட்டுள்ளேன். அதயடுத்து இது பற்றி நான் செய்த ஆய்வுகள் கடும் அதிர்ச்சியை அளித்தன. இந்த மோசடிக்கு பின்னால் ஒரு கும்பலே இருக்கிறது.

திசை படத்தில் இந்த கதை பின்னணியாக அமைந்திருந்தாலும், முக்கோண காதல் கதை தான் பிரதான அம்சமாக இடம்பெறுகிறது, என்றார்.

இந்தப் படத்தில் பவன், யுவன் ஹீரோக்களாகவும் லீமா பாபு, அதுல்யா ரவி ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடிக்கின்றனர். தாணுபாலாஜி ஒளிப்பதிவு செய்ய மணி அமுதவன் இசை அமைக்கிறார். பவன் கந்தசாமி, ஜிவிகே இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

tags :- organic food forgery triangle love movie thisai tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

வீடியோ: பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்கும் அழகை!!
“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்
கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

 

எமது ஏனைய தளங்கள்