வைஷ்ணவியால் முட்டிமோதும் பிக்பாஸ் இல்லம் : கோபத்தில் கொந்தளிக்கும் பொன்னம்பலம்..!

0
287
Bigg Boss2 tamil 7th August second promo video tamil news

தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோவில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் மற்றவர்களின் கதாபாத்திரங்களாக மாறி இருந்தனர்.Bigg Boss2 tamil 7th August second promo video tamil news

மேலும், தற்போதைய இரண்டாவது ப்ரோமோவில் வைஷ்ணவி எதையோ செய்துள்ளார். இதனைப் பற்றி பொன்னம்பலம், வைஷ்ணவி, ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகியோர் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர்.

அப்போது பொன்னம்பலம், ”வைஷ்ணவி அப்படி பார்க்காத, யாஷிகா சொல்றத தயவு செய்து நம்பாத..!” என ஐஸ்வர்யாவிடம் பொன்னம்பலம் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், கையில் இருக்கும் பொருளை தூக்கி வீசி விட்டு வெளியேறுகிறார்.

Video Source : Vijay Television

tags ;- Bigg Boss2 tamil 7th August second promo video tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Bigg Boss2 tamil 7th August second promo video