ஞானசாரருக்கு கிட்னியில் பிரச்சினை- சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

0
569
Ganasara Thero refusing Jail Shorts

பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரர் நேற்றிரவு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சந்திரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு மேலாக சிறுநீர் மற்றும் கிட்னி தொடர்பான வலிகளில் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் சத்திர சிகிச்சை ஒன்றுக்காகவே இவர் அங்கு அனுமதிக்கபட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags: ganasara thero kidney disease,ganasara thero kidney disease