வடகொரியா மீதான பொருளாதார தடைகளை மீறிய ரஷ்யா – குற்றம் சுமத்தும் அமெரிக்கா

0
294
US envoy UN accuses Russia violating North Korea tamil news
உலக நாடுகளின் எதிர்ப்புகளை கணக்கில் கொள்ளாத வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், ஏவுகணைகளையும், சமீபத்தில் ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் ஈடுபட்டதன் காரணமாக ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகளை விதிக்க ஆலோசனை செய்தது. அதனை ரஷ்யா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் ஆதரவுடன் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.US envoy UN accuses Russia violating North Korea tamil news
ஆனால் வடகொரியாவை சேர்ந்த 10,000 பேருக்கு ரஷ்யாவில் பணி புரிய அந்நாடு அனுமதி வழங்கியதனால், பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்த ரஷ்யா வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு முன்னரே இந்த திட்டம் கையெழுத்திடப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே இப்போது பணிகள் வழங்கப்படுகிறது என்றது.
tags :- US envoy UN accuses Russia violating North Korea tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்