இங்கிலாந்து வங்கியின் வட்டி வீதம் அதிகரிப்பு

0
284
Bank England interest rate increases tamil news

நிதி நெருக்கடி நிலைமை சீரடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து வங்கி, அதன் வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது. Bank England interest rate increases tamil news

பத்து வருடங்களில் வட்டி வீதம் உயர்த்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வட்டி வீதமானது 0.5 வீதத்திலிருந்து 0.75 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், கடந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் வட்டி வீதத்தில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வட்டி உயர்வானது சேமிப்பாளர்களினால் பெரிதும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிற் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வட்டி அதிகரிப்பு சிறு வியாபாரக் குழுக்களிடையே விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

tags :- Bank England interest rate increases tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************