என்னை விபச்சாரினு சொன்னா நீங்களும் அதே கேஸ்ல உள்ள போவிங்க ….. மிரட்டும் ஸ்ரீ ரெட்டி

0
297
Sri reddy sex harassment Issue New Update

தன்னை பாலியல் தொழிலாளி என்றும் தான் கைது செய்யப்பட்டதாகவும் வதந்திகளை பரப்புபவர்கள் அதே புகாரில் கைது செய்யப்படுவீர்கள் என ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்.(Sri reddy sex harassment Issue New Update ) 

தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு சினிமா துறையை அல்லோலகல்லோலப்படுத்தி விட்டார்

இந்நிலையில் பணம் பறிக்கும் நோக்கில் ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகினர் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறுவதாக இயக்குநரும் நடிகருமான வாராகி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஸ்ரீரெட்டி மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் வாராகி தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சில யூட்யூப் சேனல்கள் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டதாக தெரிகிறது.

Sri reddy sex harassment Issue New Update

இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த யூட்யூப் சேனல்களுக்கு சாபமிட்டு மிரட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி. அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நான் கைது செய்யப்பட்டு விட்டேன் என்றும் நான் ஒரு பாலியல் தொழிலாளி என்றும் வதந்திகளை பரப்புபவர்கள் அதே கேஸில் கைது செய்யப்படுவீர்கள்.
இது என் சாபம். நான் பாலியல் தொழிலாளி அல்ல. நீங்கள் தான் பாலியல் தொழிலாளிகள். ஏனென்றால் வதந்திகளை பரப்பி ஒரு பெண்ணை வைத்து பணம் சம்பாதிக்க பார்க்கிறீர்கள்.

tags :- Sri reddy sex harassment Issue New Update
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்