2018 – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு

0
1137
Asia Cup 2018 Cricket Matches Schedule Date Time Table

2018ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று(24) இரவு வெளியிட்டுள்ளது.(Asia Cup 2018 Cricket Matches Schedule Date Time Table,Tamilnews)

இதில் மொத்தம் 06 அணிகள் விளையாடுகின்றன. இதில் குழு ‘ஏ’ அணியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபுகள் இராச்சியம் ஆகிய அணிகளும் குழு ‘பி’ இல் பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டி அட்டவணை:

Tags:Asia Cup 2018 Cricket Matches Schedule Date Time Table, Tamil news