உலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு

0
714
worlds top 10 airlines 2018

(worlds top 10 airlines 2018)
இவ்வருடத்திற்கான சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஸ்கைடிராக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏ.என்.ஏ. ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA All Nippon Airways), எமிரேட்ஸ் (Emirates), ஈ.வி.ஏ ஏர் (EVA Air), கேத்தே பசிஃபிக் (Cathay Pacific), லூஃப்தான்சா (Lufthansa), ஹைனான் ஏர்லைன்ஸ் (Hainan Airlines), கருடா இந்தோனேஷியா (Garuda Indonesia), தாய் ஏர்வேஸ் (Thai Airways) ஆகிய விமான நிறுவனங்கள் டாப் டென் இடங்களை பிடித்துள்ளன. குறைந்த கட்டணம், சிறந்த இருக்கை அமைப்பு, சிறந்த சேவை, சிறந்த உணவு உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

orlds top 10 airlines 2018

Tamil News