முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருட்களால் பெரும் பரபரப்பு!

0
558

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பெரும் பரபரப்பு கிளப்பியுள்ளது. Mullaitivu Suthanthirapuram Ecsavation Find LTTE Explosive Things

குறித்த பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்யும் போது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்த கடற்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் பெரும் தொகை வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் அங்கு மறைந்திருக்க கூடும் என்னும் சந்தேகத்தின் பெயரில் அந்த அகழ்வு பணிகள் இன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites