ஐஸ்கிரீம் விற்பனையாளரை துரத்தி துரத்தி தாக்கிய தாய்….!

0
612
ice cream sales men attack mother viyaluva place latest Tamil news

ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவரை தாய் ஒருவர் துரத்தி துரத்தி தாக்கிய சம்பவம் ஒன்று வியலுவ பகுதியில் பதிவாகியுள்ளது. ice cream sales men attack mother viyaluva place latest Tamil news

ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவர் தினமும் தனது ஐஸ்கிரீம் வாகனத்தில் விற்பனை சமிக்ஞைக்கான ஒலியினை அதிகரித்து ஒலிக்க செய்துள்ளார்.

இதனால் வியலுவ பகுதியில் குழந்தைகள் தாய்மாரிடம் ஐஸ்கிரீம் வாங்கி தருமாறு தொல்லை கொடுப்பதும் தூக்கத்திலிருக்கும் குழந்தைகள் பாதியில் விழித்துக்கொள்வதுமாக காணப்பட்ட நிலையில் தாய்மார் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனால் ஐஸ்கிரீம் விற்பனையாளரிடம் தாய்மார் ஒலியின் அளவை குறைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் அதனை பொறுப்படுத்திக்கொள்ளாது ஐஸ்கிரீம் விற்பனையாளர் தொடர்ந்து அப்பகுதி தாய்மாருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அப்பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் பொல்லு ஒன்றினை கொண்டு ஐஸ்கிரீம் விற்பனையாளரை தாக்கி அப்பகுதியிலிருந்து விரட்டியுள்ளார்.

ஐஸ்கிரீம் விற்பனையாளர் குறித்த தாயின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ice cream sales men attack mother viyaluva place latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites