உண்மையை கூறி மக்கள் மனதை வென்ற பொன்னம்பலம்

0
663
Big Boss ponnambalam Win people heart

பிக் பாஸ் வீட்டில் உண்மையை சொல்லி மக்களின் மனதை வென்றுள்ளார் பொன்னம்பலம்.(Big Boss ponnambalam Win people heart )

பிக் பாஸ் வீட்டில் உள்ள மகத் அடிக்கும் லூட்டிகள் பற்றி கேட்கவே மாட்டீர்களா கமல் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கேம் ஆடுவது போன்று மகத்திடம் அது குறித்து கேட்டார் கமல்.

கேட்டதற்கு நன்றி கமல் சார் ஆனால் கண்டிக்காதது வருத்தமே.

இந்த வீட்டில் உங்களின் நடவடிக்கைகள் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறதா என்று கமல் மகத்திடம் கேட்டார். அதற்கு உண்மை என்று ஒத்துக் கொண்டு அதற்கான அட்டையை காண்பித்தார் மகத். அதற்கு பிற போட்டியாளர்களும் உண்மை என்ற அட்டையை காட்டினார்கள்.

Big Boss ponnambalam Win people heart

இப்போ இருப்பது கோபம் இருக்கும் பாலாஜியா இல்லை முகமூடி போட்ட பாலாஜியா என்று கமல் கேட்க பாலாஜியோ கோபம் இருக்கிற பாலாஜி என்றார். சக போட்டியாளர்களும் பாலாஜி சொல்வது உண்மை என்றனர். ஆனால் நித்யா மட்டும் பொய் என்றார். பாலாஜி இங்கு கோபத்தை கட்டுப்படுத்தி முகமூடி அணிந்திருக்கிறார் என்று கமலிடம் தெரிவித்தார் நித்யா

மகத்தின் வார்த்தைகள் உங்களை புண்படுத்துகிறதா என்று கமல் சென்றாயனிடம் கேட்டார். அதற்கு அவர் உண்மை என்றார். பிற போட்டியாளர்களும் அதை ஆமோதித்தனர். நீ கோபம் அடைந்தால் சிங்கம் மாதிரி மாறிவிடுகிறாய் ஒரு நல்ல டாக்டரை பார் என்று நான் மகத்திடம் சொல்லிட்டேன் என்றார் சென்றாயன். சென்றாயன் மனதை புண்படுத்தியதை மகத்தும் ஒப்புக் கொண்டார்

இந்த வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கமல் பொன்னம்பலத்திடம் கேட்க உண்மை என்றார். அனைவரும் உண்மை கார்டை காட்ட இந்த வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா என்று கமல் கேட்டார். இல்லை சார் அவர் சொன்னதை சொன்னோம் என்று மழுப்பினார்கள். ஒரு சில இடத்தில் ஒழுக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் சார் அது எனக்கு பிடிக்கவில்லை என்றார் பொன்னம்பலம்.

உங்கள் நடவடிக்கைகள் பொன்னம்பலத்திற்கு எரிச்சலூட்டுகிறதா என்று கமல் யாஷிகாவிடம் கேட்க அவர் உண்மை என்றார். உங்களுக்கு மிகவும் பிடித்தவர் மும்தாஜ் என்று ஷாரிக்கிடம் கமல் கூற பொய் என்றார். அப்படி என்றால் யாரை மிகவும் பிடிக்கும் என்று கமல் கேட்டதற்கு ஐஸ்வர்யா என்றார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இவ்வளவு பெரிய குடிகாரியா பிக் போஸ் வைஷ்ணவி : வைரலாகும் புகைப்படம்
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்
கட்டிப்பிடிக்க கூச்ச பட்ட நடிகர் :கட்டி பிடித்து டெமோ காட்டிய நடிகை
என்னுடைய சிறுவயதிலே நவீன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் : முதல் மனைவி திவ்யா பகீர்
ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் இப்படியா கேட்பது : என்ன மகத் இப்படி கேட்டுடிங்க
படுக்கைக்கு மறுத்தேன் : வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத்
‘எல்லாத்துக்கும் இந்த மஹத் பய தாங்க காரணம்!’ யாஷிகாவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்.
படத்தில் காட்டிய கவர்ச்சியை நேரிலும் காட்டும் யாஷிகா :ஆபாச பிக் பாஸ்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big Boss ponnambalam Win people heart