த.மா.க தலைவர் வேல்முருகனை நேரில் உடல்நலம் விசாரித்தார் – ஸ்டாலின்!

0
752
TMC leader Velmurugan inquired health personnel - Stalin

TMC leader Velmurugan inquired health personnel – Stalin

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உண்ணாவிரதத்தின் காரணமாக உடல்நலக்குறைவால் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து த.மா.க தலைவர் வேல்முருகனை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

More Tamil News

Tamil News Group websites :