எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

0
927
Russian journalist shot dead MH17 flight, malaysia tamil news, malaysia news, MH17 flight,

{ Russian journalist shot dead MH17 flight }

மலேசியா : மலேசியாவுக்குச் சொந்தமான எம்எச்17 பயணிகள் விமானத்தை கிழக்கு உக்ரைனில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய இராணுவம் தான் என்று செய்தி வெளியிட்ட பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரஷ்யாவில் உயிருக்கு மிரட்டல் ஏற்பட்டதன் காரணமாக உக்ரைனுக்கு ஓடி வந்து அடைக்கலம் பெற்ற 41 வயதுடைய அர்காடி பாப்சென்கோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினை மிகக் கடுமையாக விமர்சித்த வந்தவர் அர்காடி. மேலும் சிரியாவுக்கு, ஆயுதங்கள் மற்றும் தனியார் இராணுவ குத்தகை ஒப்பந்தரார்களை ரஷ்யா அனுப்பி வருவதாகவும் இவர் விமர்சித்து வந்துள்ளார்.

இராணுவம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் புகழ்பெற்றவராக விளங்கிய அர்காடி, முன்னாள் செச்ஸென் போரில் பங்கேற்ற ஒரு இராணவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் அதிபர் புடின் ஆதரவாளர்கள் இவரது உயிருக்கு மிரட்டல் விடுத்ததை அடுத்து, உக்ரைனில் இவர் அடைக்கலம் பெற்றிருந்துள்ளார்.

Tags: Russian journalist shot dead MH17 flight

<< RELATED MALAYSIA NEWS>>

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

<< RELATED MALAYSIA NEWS>>