அரசியலமைப்பு தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறும் கருத்து

0
381
sixteen members connect new alliance united national front mano ganeshan

new constitution mano ganeshen minster latest Tamil news
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளை, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான ஆவணமொன்றாக தயாரிக்கும் பொறுப்பை நிபுணர் குழு ஒன்றுக்கு அரசியலமைப்பு வழிநடத்தல் குழு கையளித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கூடிய அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் கூட்டத்தின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதன்போது புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளை தனித்தனியே ஆராய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
new constitution mano ganeshen minster latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :