அமெரிக்காவில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் மாணவியின் உடல் நாடு திரும்பியது!

0
984
Pakistan 17 Years Female Student Shot Killed America

(Pakistan 17 Years Female Student Shot Killed America)

அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த மாணவி சபிகா (வயது 17) அங்கு நிகழந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்த குறித்த மாணவியின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் உள்ளனர்.

அவரது உடல் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு கராச்சி நகரை வந்தடைந்தது.

Photo Source : tribune.com.pk

மாணவியின் தந்தை அஜீஸ் ஷேக், மகளின் உடலைப் பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அமெரிக்க தூதர் ஜான் வார்னர், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கராச்சி ஹக்கீம் சயீத் மைதானத்தில் காலை 9 மணியளவில் இறுதி தொழுகை நடைபெற்றது. அதில் சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் ஷா, கவர்னர் முகமது ஜபைர், உள்துறை மந்திரி சொகைல் அன்வர் சியால் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறைந்த மாணவி சபிகாவுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து ஷா பைசல் காலனியில் உள்ள அஜிம்புரா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்