காலிறுதி வாய்ப்பை இழந்தார் ஹேதர் வொட்சன்!

0
675
nuremberg cup 2018 Heather Watson news Tamil

(nuremberg cup 2018 Heather Watson news Tamil)

ஜேர்மனியில் நடைபெற்று வரும் நியூரம்பெர்க் கிண்ண டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் பிரித்தானியாவின் ஹேதர் வொட்சன் தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் ஹங்கேரி வீராங்கனை பென்னி ஸ்டோலரை, ஹேதர் வொட்சன் எதிர்காண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்டோலர் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இந்த போட்டியின் ஆரம்ப செட்டை 6-3 என கைப்பற்றிய ஸ்டோலர், இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி, காலிறுதிக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>