ஏர் பிரான்ஸின் ஊழியர்களுக்கு சிறை!

0
716
Air France former employers received 3-4 months sentences

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஏர் பிரான்ஸின் ஆர்ப்பாட்டங்களின் போது நடந்த வன்முறையை அடுத்து ஏர் பிரான்ஸின் நான்கு முன்னாள் ஊழியர்களுக்கு 3 முதல் 4 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.Air France former employers received 3-4 months sentences.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது இரு விமானப் பணியாளர்களை தாக்கியதற்காகவே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர்கள் விமானப் பணியாளர்களின் சட்டைகளை கிழித்து மோசமாக தாக்கியுள்ளனர்.

மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து சிறு வன்முறைகளில் ஈடுபட்ட 8 நபர்களுக்கு பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் 500 யூரோ அபராதம் விதித்தது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**