மாறி மாறி குற்றம் சுமத்திய தம்பதியால் கடுப்பாகிய நீதிபதி செய்த காரியத்தை பாருங்கள்!

0
781
Nigeria Judge Cancelled Registered Marriage Same Day First Hearing

(Nigeria Judge Cancelled Registered Marriage Same Day First Hearing)

நைஜீரியா நாட்டில் சிராஜோ அப்துல்லாயி மற்றும் அவர் மனைவி நசிரா ஆகிய இருவரும் சமீபத்தில் குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.

அப்போது சிராஜோ கூறுகையில், என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ள நிலையில் எனக்கு விஷம் கொடுத்து கொல்லப்பார்க்கிறார் என கூறினார்.

நசிரா கூறுகையில், என்னை சிராஜோ அடிப்பதோடு, தனது திருமண கடமைகளை செய்யவில்லை என கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவர்களின் பெற்றோர்களையும் விசாரித்தார்.

இதையடுத்து இனி சிராஜோவும், நசிராவும் இணைந்து வாழ்ந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது என கூறிய நீதிபதி இருவருக்கும் நடந்த திருமணத்தை அங்கேயே ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதன் பின்னர் இருவரும் தனித்தனியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்