சீரற்ற காலநிலையால் அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைப்பு

0
720
tamilnews Several examinations cancelled owing weather condition

(tamilnews Several examinations cancelled owing weather condition)

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சீரற்ற காலநிலையால் பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

(tamilnews Several examinations cancelled owing weather condition)

More Tamil News

Tamil News Group websites :