கைரேகை சென்சாரை கச்சிதமாய் வைத்து வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்

0
606
xiaomi mi 8 leaked video reveals display fingerprint

(xiaomi mi 8 leaked video reveals display fingerprint)
சியோமி நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் Mi8  மே 31-ம் திகதி ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழா என்பதால் அந்நிறுவனம் Mi7 மாடலுக்கு பதில் புதிய ஸ்மார்ட்போனினை Mi8 என அழைக்கலாம் என கூறப்படுகிறது.

சியோமி Mi8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

சியோமி நிறுவனத்தின் Mi8 மாடலாக இருக்கும் என்பதால் இதில் பிரீமியம் அம்சங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அந்த வகையில் Mi8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 3D முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

xiaomi mi 8 leaked video reveals display fingerprint