தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!

0
929
Police storm Thoothukudi protesters tamilnadu

Police storm Thoothukudi protesters tamilnadu

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லெட் ஆலையை மூடக்கோரி இன்று தற்போது நடத்தும் போராட்டத்தில் போலீஸ்காரர்கள் போராட்டக்கார்களை அடித்து துரத்தி கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு வருகின்றனர், மேலும் இந்நிலையில் போராட்டக்காரர்களும் போலீஸ் மீது கல் வீச்சு நடத்திவருகிறார்கள்.Police storm Thoothukudi protesters tamilnadu

தற்போது தூத்துகுடி ஸ்டெர்லெட் போராட்டம் போர்க்களமாக மாறியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :