ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

0
714
Hansika latest photo social media viral,Hansika latest photo social media,Hansika latest photo social,Hansika latest photo,Hansika latest

(Hansika latest photo social media viral)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. குண்டாக பொசு பொசுனு இருந்த இவரை ரசிகர்கள் அனைவருமே சின்ன குஷ்பூ என கூறி வந்தனர்.

ஆனால், போகப் போக உடல் எடை கூறி கொண்டே சென்றதால் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

இதனையடுத்து, தற்போது இவர் தீவிர பயிற்சிக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். ஏற்கனவே, சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ”என்னம்மா இப்படி குச்சியா இளைச்சிட்டீங்க..!” என புலம்பி வந்தனர்.

இந்நிலையில், தற்போது இவர் ஒன் பிளஸ் 6 என்ற மொபைலை வாங்கி இருப்பதாக மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இப் புகைப்படத்தில் ஹன்ஷிகா மிகவும் கியூட்டாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ, ஏன்மா என்னாச்சு ஹன்சிகா உங்களுக்கு..!! என கவலையில் உள்ளனராம்.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

Tags :-Hansika latest photo social media viral

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது!