ஏறாவூரில் ஹபாயா அணிந்து திருடிய இளைஞர் மாட்டினார்!

0
711
Batticalo Muslim Young Man Wear Abaya Involve Theft

(Batticalo Muslim Young Man Wear Abaya Involve Theft)

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் அப்பிரதேசத்தில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞர் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஹபாயா ஆடையானது சமுக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்னும் கருத்து பலமடைந்து வரும் சந்தர்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஏனைய செய்திகள்

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

கழுத்து வெட்டி பிரிகேடியரும் நல்லாட்சி அரசும் தமிழர்களுக்கு சொல்லி இருக்கும் செய்தி என்ன?