94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

0
546
Singaporean Indian ready 100 meters

(Singaporean Indian ready 100 meters )

Singapore Masters Athletics எனும் சிங்கப்பூரின் மூத்த திடல்தட வீரர்களுக்கான அமைப்பு, இன்று 39ஆவது வருடாந்திர திடல்தட வெற்றியாளர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஓட்டப் பந்தயங்களில் தொடர்ந்து ஈடுபட விரும்பும், 35 வயது முதல் 90 வயது வரையான திடல்தட வீரர்களுக்குப் போட்டிகளில் ஈடுபடும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

அதில் , சிங்கப்பூர் இந்தியரான 94 வயது திருவாட்டி சாரதா செல்லம் இன்றைய போட்டிகளில் கலந்துகொண்டு 100 மீட்டர் மெதுவோட்டத்தில் கலந்து௭க்கொள்ளவுள்ளார்.

மேலும் , Kallang Home of Athleticsஇல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய போட்டிகள் மாலை 6 மணி வரை நீடிக்கும்.

மற்றும் , இன்றைய போட்டிகளில் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச்  சேர்ந்தோருடன், சிங்கப்பூர் விளையாட்டாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

tags:-Singaporean Indian ready 100 meters

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here