ரணில் தலைமையில் நாளை மேதினம்

0
535
Ranil Wickramasinghe called war situation diasporas return Sri Lankans

may day united national party prime minster latest Tamil news
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின நிகழ்வுகளை சுகததாச விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் முற்பகல் 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிப்போர், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போர், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், எனப் பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை மே தினப் பேரணியை முன்னெடுக்காமலிருக்க தீர்மானித்துள்ளது.
may day united national party prime minster latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :