ஹம்பாந்தோட்டையில் பரவும் இன்ஃபுளுவன்சா நோய் தொற்று அபாயம்

0
472
tamilnews influenza infection effect hambatota warning

(tamilnews influenza infection effect hambatota warning)

உயிர்கொல்லி நோயான இன்புளுவன்ஸா தொற்றுக்கு இணையான தொற்று நோய் அறிகுறி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதாக அறியப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவர் எம்.என்.எச்.கிரிஷாந்த இந்த தகவலை வெளியிட்டார்.

தடிமன், காய்ச்சல் மற்றும் தொண்டையில் வரட்சி தன்மை என்பன இந்த நோயின் அறிகுறிகள் என அவர் தெரிவித்தார்.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய்க்கு உட்பட்டவர்கள், இருமல், பினிசம் முதலான தாக்கங்களைக் கொண்டோர் இந்த நோய்க்கு உட்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எம்.என்.எச்.கிரிஷாந்த எச்சரித்துள்ளார்.

(tamilnews influenza infection effect hambatota warning)

More Tamil News

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here