பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்

0
664
Piarem naked ready run Leader Future, piarem brm party, BRM party, keri naayar, malaysia tamil news,

{ Piarem naked ready run Leader Future }

மலேசியா, பி.ஆர்.எம் எனும் பார்ட்டி ரக்யாட் மலேசியா கட்சி, ஒரு தொகுதியைக் கைப்பற்றினால் கூட, தான் கொம்தாரைச் சுற்றி நிர்வாணமாக வலம் வரத் தயாராக இருப்பதாக, அக்கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ கேரி நாயர் கூறியுள்ளார்.

அந்தக் கட்சியின் சார்பில் பினாங்கில் போட்டியிடும் 14 வேட்பாளர்களில் ஒருவருக்கு கூட வெற்றி வாய்ப்பில்லை என மறைமுகமாக கூறினார் 66 வயதான கேரி நாயர்.

மேலும், கடந்த நாற்பதாண்டுகளாக பி.ஆர்.எம் கட்சியில் அவர் இருந்திருக்கின்றார். பத்தாண்டுகளாக, அக்கட்சியின் உதவித் தலைவர் பொறுப்பையும் வகித்திருக்கின்றார்.

இந்த பொதுத்தேர்தலில் போட்டியிடக் கூடாதெனும் தமது விருப்பத்தை கட்சி ஏற்காததால், இரு வாரங்களுக்கு முன், அவர் அக்கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக, 31 தொகுதிகளில் பி.ஆர்.எம் தனது வேட்பாளர்களைக் களமிறக்குகின்றது. அவற்றில் ஆறு, நாடாளுமன்றத் தொகுதிகளாகும் என குறிப்பிடப்படுகின்றது.

Tags: Piarem naked ready run Leader Future

<< TODAY RELATED MALAYSIA NEWS>>

*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!

*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்

*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here