பால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு

0
562
milk powder price increase

(milk powder price increase)
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாவாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குழந்தைகளுக்கான பால்மா விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பால் மாக்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்பதோடு நாளை முதல் உற்பத்தி செய்யப்படும் பால்மாக்களுக்கே இந்த புதிய விலை அதிகரிப்பு பொருந்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:milk powder price increase , milk powder price increase

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here