ஏன் இராணுவம் காணியை விடுவித்தது? : போட்டுடைத்த சி.வி.

0
501
cv wigneswaran revealed true

(cv wigneswaran revealed true)
வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாக வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க முடிந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வர்ன் தெரிவித்துள்ளார்.

காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் மக்களுக்காக எவரும் எதனையும் செய்யவில்லை. இது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக நடந்தது.

மேலும் வடக்கில் இராணுவத்தினர் நிலைக்கொண்டிருக்க காரணங்கள் எதுவும் இல்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags:cv wigneswaran revealed true, cv wigneswaran revealed true

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here