(Actress Taapsee Pannu Sister Shagun Latest Photos)
நடிகை டாப்ஸியின் தங்கை ஷாகன் பன்னு 2016 மிஸ் இந்தியா போட்டியில் பைனலிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். அது மட்டுமின்றி அவர் பல அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.
நடிகை டாப்ஸி தென்னிந்திய சினிமாவில் நடிக்க தொடங்கி தற்போது பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில் அவரது தங்கையும் விரைவில் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் தகவல்கள் கசிந்துள்ளது .
தனது தங்கை ஷாகனை விரைவில் ஒரு தென்னிந்திய சினிமா படத்தில் அறிமுகப்படுத்த டாப்ஸி முயன்று வருகிறார்.
அதற்கு ஏற்றது போல இரசிகர்களை உசுப்பேற்றும் வண்ணம் ஷாகன் சமீபத்தில் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.




இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)