சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய குத்துசண்டை நடிகை

0
1258
Ritika Singh released six pack photo latest gossip

(Ritika Singh released six pack photo latest gossip )

தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைத்து தான் பார்த்திருப்போம். அதற்காகவே அவர்கள் அதிகம் உழைத்து உடல்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் இருக்கும் அளவுக்கு பிட்டாக இருப்பார்கள்.பெண்கள் பெரிதாக சிக்ஸ் பேக் மீது நாட்டம் கொள்வதில்லை .உடம்பை கட்டுகோப்பாக வைத்திருக்க மாத்திரம் பயிற்சி செய்கின்றனர் .

குத்து சண்டை வீராங்கணையாகிய ரீதிக்கா எதர்ச்சையாக சினிமாவில் நுழைந்து தனது எதார்த்த நடிப்பால் மக்கள் மனங்களில் நுழைந்தார் ,

 

இறுதிசுற்று, சிவலிங்கா ,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் நடித்தார் .

உடற்பயிற்சி செய்யும்போது எடுத்த ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் “சிக்ஸ் பேக் திரும்ப கிடைத்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Ritika Singh released six pack photo latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here