அதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்!

0
485
children living maintenance facilities Sri Lanka tamil local news

(children living maintenance facilities Sri Lanka tamil local news)

இலங்கையில் அதிகளவான சிறுவர்கள், பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக கூறப்படுகின்றது.

தன்னிச்சையான தடுப்புகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழுவினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

425 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் குறித்த சிறுவர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் 26 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சிறுவர்கள் தொடர்பில் உடனடி மறுசீரமைப்புகள் அவசியம் எனவும் தன்னிச்சையான தடுப்புகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(children living maintenance facilities Sri Lanka tamil local news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here