நம்ம மடோனாவா இது? எதற்காக இப்படியானார்!

1
1435

(Actress Madona Latest Picture recvealed)

பிரேமம் படம் மூலம் பிரபல்யமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். தனது அழகான நடிப்பால் இளைஞர்களின் மனதைக் கொள்ளைகொண்டவர்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தார். பின்பு திரையில் காண முடியவில்லை.
தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மிகவும் களையிழந்து முகத்துடன் வாடிப் போய் காணப்பட்டார் நம்ம மடோனா. என்னாச்சு ஏதாச்சுனு இளைஞர்கள் பதறிப்போயுள்ள நிலையில் உடற்பயிற்சி செய்து முடித்த நேரம் எடுத்த படம் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here