இரகசிய இராணுவ ஆவணங்களை கண்டுபிடிக்க முடியாது!!

0
732
Secret army documents defense ministry, Secret army documents defense, Secret army documents, Secret army, army documents defense ministry, defense ministry

Secret army documents defense ministry

இரகசிய பனிப்போர் கால இராணுவப் பிரிவுடன் தொடர்புடைய ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லைல எனவும், அவற்றைத் தேடுவதை நிறுத்தப் போவதாகவும் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“1950களில் கம்யூனிச ஆக்கிரமிப்பை எதிர்த்து, Projekt 26” அல்லது P-26 என்று அழைக்கப்பட்ட இந்த இரகசிய இராணுவ பிரிவு, ஒரு கெரில்லா பாணியிலான படையை சுவிஸ் இராணுவம் உருவாக்கிய நிகழ்வுடன் தொடர்புடையதாக இருந்தது. 1990 இல் இந்த P-26 பிரிவு கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற P-26 பற்றிய விசாரணை தொடர்புடைய 27 வெளியிடப்படாத கோப்புறைகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை, என  போவதாகவும் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த ஆவணங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டது எனவும் அல்லது வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.

Secret army documents defense ministry, Secret army documents defense, Secret army documents, Secret army, army documents defense ministry, defense ministry

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/swiss-court-action-electric-cigarettes/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!