120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை

2
912
Nadigaiyar thilagam Keerthy Suresh latest gossip

(Nadigaiyar thilagam Keerthy Suresh latest gossip)

தமிழ் சினிமாவில் தற்பொழுது கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர் .இவர் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரஜினி முருகன் திரைபடத்தில் நடித்ததன் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறினார் .

இந்நிலையில் சாமி 2 மற்றும் சண்டகோழி 2 ,நடிகையர் திலகம் என பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு இருகின்றார் .அண்மையில் நடிகையர் திலகம் திரைப்படத்தின் சில வீடியோக்கள் வெளியாகிய நிலையில் அந்த படத்திற்க்கா கீர்த்தி மிகவும் கஷ்டப்பட்டு இருகின்றார் .அப்படியே சாவித்திரி போலவே மேக் அப்பில் கீர்த்தியை செதுக்கி இருகின்றார்கள்.

மேலும் இந்த படத்திற்காக 120 ஆடைகளை கீர்த்தி அணிந்து நடித்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது எனவும் ,
இப்படத்திற்காக ஆடை வடிவமைத்தல் மிகவும் கடினமாக இருந்தது எனவும் கீர்த்தி கூறியுள்ளார் .

இவ்வளவு கடின உழைப்பிற்கு ஆதாரமான நடிகையர் திலகம் வரும் மே 9 திகதி திரைக்கு வருகின்றது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Nadigaiyar thilagam Keerthy Suresh latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here