டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனத்தின் புதிய வரவு என்ன தெரியுமா?

0
750
toyota maruti suzuki set clash shared models

(toyota maruti suzuki set clash shared models)
இந்திய சந்தையில் பிரசத்தி பெற்ற மாடல்களாக விளங்குகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ரக பலேனோ ஹேட்ச்பேக் ஆகிய இரு மாடல்களையும் டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்ய உள்ளது.

டொயோட்டா பிராண்டில் இந்த இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டாலும் விலை மாருதி நிறுவனத்தின் அறிமுகத்திற்கு ஏற்றதாகவே இருக்கும் என்பதனால் டொயோட்டா விற்பனை மிகவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. கிராஸ் பேட்ஜிங் செய்யப்பண்ட உள்ள விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ மாடல்களின் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் டொயோட்டா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ ஆகிய கார்கள் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

toyota maruti suzuki set clash shared models

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here